Sunday, July 5, 2009

உறுகுதே...

நகரத்து (நரகத்து) காதலைவிட இந்த கிராமியக் காதல் எவ்வளவோ மேல்...



-வீணாபோனவன்

6 comments:

வால்பையன் said...

அந்த கண்ணு சூப்பரல்ல!

வீணாபோனவன் said...

ஆமாம்... அதே கண்கள் தான் நமது ஆண்வர்க்கத்துக்கு ஒரு சாபக்கேடும் கூட. இவளுக கண்ணால எப்படி எல்லாம் டயலாக் விடுறாங்க பாருங்க... வருங்கால ஆண்வர்க்க சமுதாயம் சற்று கவனமாக இருப்பது அவரவர் செய்த பாவம் :-)

-வீணாபோனவன்.

மாணவன் said...

அருமையான பாடல்

//நகரத்து (நரகத்து) காதலைவிட இந்த கிராமியக் காதல் எவ்வளவோ மேல்...//

நிச்சயமாக....

”காத்திருப்பேன் காலம் முழுவதும்
நீ வரவேண்டும் என்பதில்லை
வரக்கூடும் என்பதே பொதுமெனக்கு”

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

Muniappan Pakkangal said...

Nice song Veenaponavan

வீணாபோனவன் said...

மிக்க நன்றி முனியப்பன் சார்....

-வீணாபோனவன்.

Anonymous said...

Veena panvar vazhalkaila romba adipaddu uthai paddu vanthirapale
athan intha pulambal.Ellam vayasu korarungga. so sad