கண்கள் இரண்டால்,
உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய்,
இழுத்தாய் போதாதேன,
சின்ன சிரிப்பில்,
ஒரு கள்ள சிரிப்பில்,
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு
மூடிமறைத்தாய்...
பேச எண்ணி சிலநாள்,
அருகில்... வருவேன்,
பின்பு பார்வை போதும் என நான்,
நினைத்தே நகர்ந்தேன், வாழ்க்கை,
கண்கள் எழுதும்,
இரு கண்கள் எழுதும்,
ஒரு வண்ணக் கவிதை காதால் தானா?
ஒரு வார்தை இல்லையே,
இதில் ஓசை இல்லையே,
இதை ஏனோ ஏதும் படித்திட முடிகிறதே...
இரவும் அல்லாத,
பகலும் அல்லாத,
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத,
படவும் கூடாத,
இடைவேளி அப்போது குறையுமா?
கண்டிப்பாக கண்களால் கதைக்க முடியும். கண்கள் கூட கதை பேசும்.
How true these words are!. I dedicate this song to my lover.
-வீணாபோனவன்.
Tuesday, June 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
யாருங்க அந்த லவ்வரு!
அண்ணிகிட்ட போட்டு கொடுக்கனுமா?
ஏன் இந்த கொலைவெறி தல(வால்)??? குதூகலமா இருக்குற குடும்பத்துல கும்மியடிட்சிடாதிங்க :-)
-வீணாபோனவன்.
Post a Comment