Wednesday, May 13, 2009

வீணாபோன ஒருவர் வீணை வாசிக்கின்றார்.

ஒரு பாவப்பட்ட வீணையின் மீது என்னா கொலை வெறித்தனம் பாருங்க. அவரோட முடி கூட வீணை வாசிக்குது :-) ஆனால், நல்ல ஒரு இசைக் கலைஞர் இவர்.

-வீணாபோனவன்.


1 comment:

வால்பையன் said...

விரலு என்னாமா ஆட்டம் போடுது!