Friday, September 26, 2008

என் முதல் பதிவு

கடவுள கும்பிட்டுட்டு இத தொடங்கிறேன்

9 comments:

புதுகை.அப்துல்லா said...

ஏன்ணே இன்னும் கடவுளை கும்பிட்டுக்கிட்டே இருந்தா எப்படி? சீக்கிரம் கும்பிட்டு முடிச்சிட்டு அடுத்த பதிவப் போடுங்க :)

Anonymous said...

வாங்க வாங்க வாழ்த்துகள்

அதானே ரிப்பீட்டேய்.....

Anonymous said...

//ஏன்ணே இன்னும் கடவுளை கும்பிட்டுக்கிட்டே இருந்தா எப்படி? சீக்கிரம் கும்பிட்டு முடிச்சிட்டு அடுத்த பதிவப் போடுங்க :)//

-- அதானே ரிப்பீட்டேய்.....

வால்பையன் said...

வீணை போனவன் பேரை ஆனந்த விகடனில் சிலாகித்து இருக்கிறார்கள்
இங்கெ ஒன்றையும் காணோம்

வீணாபோனவன் said...

யோவ், இப்போ தான்யா கடவுள கும்பிட்டு முடிச்சிருக்கேன்...இனிமே தான் யோசிக்கனும் :)) ஆனந்த விகடனா???? தோ பாருங்கையா வதந்திய பரப்ப கெழம்பிட்டாய்ங்கையா கெழம்பிட்டாய்ங்க..

புகழன் said...

//
வீணாபோனவன்
என்னத்த சொல்ல. ஏதோ வண்டி ஓடுது.. காதலித்தது ஒருத்தியை... கைப்பிடித்தது ஒருத்தியை... ஒருத்தி வழ்க்கையாய்... ஒருத்தி கீ-போர்டில் பாஸ்வேர்டாய்.. :-( //

உண்மையை சொல்லியிருக்கின்றீர்கள்.

புகழன் said...

//
வீணாபோனவன்
//

இந்தப் பெயர் அதிகம் கேள்விப்பட்டதாக இருக்கிறதே?
நீங்க யாரு?
வேற ஏதும் ப்ளாக் ப்ளாக்ல வச்சிருக்கீங்களா?

நட்புடன் ஜமால் said...

சீக்கிரம் வாங்கககககககககககககக

Tech Shankar said...

Classic. Supernga

//காதலித்தது ஒருத்தியை... கைப்பிடித்தது ஒருத்தியை... ஒருத்தி வழ்க்கையாய்... ஒருத்தி கீ-போர்டில் பாஸ்வேர்டாய்.. :-(