Sunday, July 5, 2009

உறுகுதே...

நகரத்து (நரகத்து) காதலைவிட இந்த கிராமியக் காதல் எவ்வளவோ மேல்...



-வீணாபோனவன்

Tuesday, June 9, 2009

காதல் செய்வீர்...

கண்கள் இரண்டால்,
உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய்,
இழுத்தாய் போதாதேன,
சின்ன சிரிப்பில்,
ஒரு கள்ள சிரிப்பில்,
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு
மூடிமறைத்தாய்...

பேச எண்ணி சிலநாள்,
அருகில்... வருவேன்,
பின்பு பார்வை போதும் என நான்,
நினைத்தே நகர்ந்தேன், வாழ்க்கை,
கண்கள் எழுதும்,
இரு கண்கள் எழுதும்,
ஒரு வண்ணக் கவிதை காதால் தானா?
ஒரு வார்தை இல்லையே,
இதில் ஓசை இல்லையே,
இதை ஏனோ ஏதும் படித்திட முடிகிறதே...

இரவும் அல்லாத,
பகலும் அல்லாத,
பொழுதுகள் உன்னோடு கழியுமா?

தொடவும் கூடாத,
படவும் கூடாத,
இடைவேளி அப்போது குறையுமா?

கண்டிப்பாக கண்களால் கதைக்க முடியும். கண்கள் கூட கதை பேசும்.

How true these words are!. I dedicate this song to my lover.

-வீணாபோனவன்.


Sunday, May 24, 2009

யார் இவங்க?

These pictures were taken during yesterday's (23rd May, 2009) visitation to my friend place in Burnaby, BC.

From left to right: Santhosh Krishnan, Bhaskar Sarma, his wife and daughter, Sweta Gupta, Santhosh wife, my wife, Abi Santhosh, Varadharajan and me :-)














Thursday, May 14, 2009

கவலைகள் பலவிதம் :-( இழப்புகள் கூட பல விதம் இல்லையா??? :-(



அருண், இந்தப் பாடல் எப்படி? பெண்களை எப்படி தான் நம்புவதோ? இதுக்கு தான் தாமிராவ நம்பனும்னூ சொல்வது. பெண்கள் வெறும் கொடிய விஷங்கள். தவிர்ப்பது நமக்கு நன்று...
உங்க பாடலில் சுடிதார் எல்லாம் வருது... ஆனால், எனக்கு பிடித்தவளுக்கு சுடிதார் மட்டுமே பிடிக்கும். அவளை சுடிதாரில் மட்டுமே எனக்கு பார்த்து பழக்கம். அவளுக்கு என்றுமே மஞ்சள் சுடிதார் தான் பிடிக்கும். அவள் அந்த சுடிதாரில் என்றுமே அழகுதான் எனக்கு. ஆனால் இன்று எனக்கு அவள் இல்லை


-வீணாபோனவன்.

Wednesday, May 13, 2009

வீணாபோன ஒருவர் வீணை வாசிக்கின்றார்.

ஒரு பாவப்பட்ட வீணையின் மீது என்னா கொலை வெறித்தனம் பாருங்க. அவரோட முடி கூட வீணை வாசிக்குது :-) ஆனால், நல்ல ஒரு இசைக் கலைஞர் இவர்.

-வீணாபோனவன்.


பார்த்து பழகிவிட்டு பார்க்காமலே போய் விட்டாள் :-(

Tuesday, May 12, 2009

லவ் திஸ் சாங்...

But mean while it really HURT me though :-(

-Kumar.

Friday, March 27, 2009

மினி டெம்பிள் இன் மை அவுஸ்



இப்படி தான் வடைகள் இருக்கும் என்று என் பொண்டாடி சொன்னாள்... சரி, நம்பி போனால்....எப்படி இருந்த வடைகள் இப்டியா போச்சிங்க.. :-( பாருங்க நீங்களே...முக்கோண வடிவில் சில வடைகள் வேற... முடியலங்க... :-(


அதிர்ச்சிக்குள்ளான நான் இப்படி ஆகிடேன் :-(


எதுக்கும் கொஞ்சம் சிரிச்சி வைப்போம்... இல்லனா, இருக்க முக்கோண வடையும் பொட்டியாகிடும் :-(


Taken last year in Montreal... பாதி கார்களை காணவில்லை...



A famous Fish & Chip store in Victoria, British Columbia.


In front of a Totem Pole, Downtown Victoria, British Columbia.


Legislative Building, Victoria, British Columbia


Me, standing in front of Vitoria's Inner Harbour.


My wife standing in front of Victoria's Inner Harbour


On a light rainy day in Victoria, British Columbia.


Fan Tan Alley. Narrowest alley in the world. China Town, Victoria, British Columbia.


My wife in BC ferry, towards Victoria, British Columbia.



In front of China Town, Montreal, Quebec.


My wife is in front a giant tree, where she is trying to hide the tree :-) This is a very old tree which is located just 2 blocks away from my house.


Lunch party, in Montreal.



Can you see the Expo-67 Stadium on the background? Taken from Old Montreal, Quebec.


Old Port, Montreal. See the snow...


Old Port, Montreal. See the ship in snow...


Montreal Stock Exchange, Downtown Montreal.


A nice Cathedral in Downtown Montreal.


In front of Montreal Science Centre.


My wife inside Vancouver Airport, British Columbia.


My cousin and her daughter Viveka in Montreal.


Me and my wife at Victoria Inner Harbour, Vic, British Columbia.


My wife in front of Victoria Inner Harbour, Vic, British Columbia.